Home > Pandavar illam

அதை குத்திக் காட்டிய கணவர்… டைவர்ஸ் ஆக அது தான் காரணம் !! போட்டுடைத்த நடிகை கிருத்திகா!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் என்ற சீரியலில் அந்த குடும்பத்தின் மூத்த மருமகளாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா. இவர் பல வருடங்களுக்கு முன்னர் வெளியான மெட்டி ஒலி என்ற சீரியலிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். ஆனால் அதன் பின்னர் கல்லூரி படிப்புக்காக சீரியல் நடிப்பதில் இருந்து விலகினார். இதையடுத்து மீண்டும் சீரியலில் நடித்த அவருக்கு திருமணம் நடந்ததால் அதன் பின்னர் நடிப்புக்கு முழுக்குப் போட்டார். திருமணம் ஆன

Read More