Home > oviya marriage

எல்லோரும் என்னை அந்த விஷயத்தில் யூஸ் பண்ணிகிட்டு போயிட்டாங்க… திருமணம் ஆகாதது குறித்து ஓப்பனாக பேசிய ஓவியா!

தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு நடிகர் விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ஓவியா. இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்த திரைப்படம் இவரின் சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்தது. ஓவியா 1991 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திரிச்சூரில் பிறந்தார். இவர் திரிசூரில் உள்ள விமலா கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார். இவர் 2007 ஆம்

Read More