Home > Nayantha photos

இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுப்பது போல முன்னழகு தெரிய போஸ் நயன்தாரா!

தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படம் மூலமாக அறிமுகமான நயன்தாரா, சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் முன்னணி நடிகையானார். பின்னர் சிம்பு, பிரபுதேவா என அடுத்தடுத்து பிரபலங்களோடு காதலில் விழுந்ததின் மூலம் தன்னை பரபரப்பான நடிகையாக்கிக் கொண்டார். இந்த இரண்டு காதல்களும் பிரிந்த நிலையில் பின்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனோடு காதலில் விழுந்தார். இயக்குனர் விக்னேஷ் சிவன் பிரபல நடிகை நயன்தாராவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் அவர்கள்

Read More