Home > mouni roy photo album

டைட்டான தங்க நிற உடை… அங்க அழகை அப்பட்டமாகக் காட்ட அள்ளும் போஸ்களில் மௌனி ராய்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாகினி சீரியல் மூலம் பிரபலமானார்  நடிகை மௌனி ராய்.இந்த சீரியல் தமிழ் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.இந்த சீரியலின் கதை பழி வாங்கும் நாகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வந்தது.இந்த சீரியல் முதன் முதலில் ஹிந்தியில் எடுக்கப்பட்டு வெளியாகி ஹிட் ஆனது‌.பின்னர் தமிழில் டப் செய்யப்பட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. பின்னர் தமிழில் டப் செய்யப்பட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இவர் 1985 ஆம் ஆண்டு பீகாரில் பிறந்தார்.

Read More