மேகா ஆகாஷின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட்!
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை மேகா ஆகாஷ்.இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இவர் 1995 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் ஈடுபட்டு பணியாற்றி வந்தார். Actress mekha aakaash இவர் பட வாய்ப்புக்காக பல நேர்காணலில் பங்கேற்று
Read More