Home > meenakshi choudhery photoshoot. Meenakshi choudhery album

அங்க அழகை கோடிட்டு காட்டும் மெல்லிய ஆடையில்  மீனாட்சி சௌத்ரி… கார்ஜியஸ் ஆல்பம்

விஜய் இப்போது லியோ படத்துக்குப் பிறகு தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தில் விஜய்க்கு கதாநாயகியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். இதுவே தமிழில் அவருக்கு இரண்டாவது படம்.  இதற்கு முன்னர் ஆர் ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ள நிலையில் விஜய்

Read More