முதல் முதலாக பிகினியில் உலாவரும் பிக்பாஸ் மாயா கிருஷ்ணனின் லேட்டஸ்ட் போட்டோ!
மாயா சுந்தர கிருஷ்ணன் ஒரு இந்திய நடிகை, விளம்பர நடிகை மற்றும் தமிழ் திரையுலகின் பின்னணிப் பாடகர் ஆவார். இவர் கல்லூரி இசைத் திரைப்படமான வானவில் வாழ்க்கை (2015) திரைப்படத்தில் அறிமுகமானார். மாயா தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் பிறந்தார். இவர் மதுரை டிவிஎஸ் லட்சுமி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் பெங்களூரு அம்ரிதா பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார். அவர் ஒரு குழந்தையாக இருக்கும்போதே சீருடற்பயிற்சி விளையாடினார். மேலும் தேசிய அளவில் சீருடற்பயிற்சியில் ஆறாவது இடத்தில் இருந்தார். அவரது சகோதரி, சுவாதி எஸ். கிருஷ்ணன் தமிழ்த் திரைப்படத் துறையில் ஒரு பாடகர் ஆவார். ஜேம்ஸ்
Read More