Home > Kerthy shetty

என்னா ஒரு கிறக்கம்…. கீர்த்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்! சூடேற்றும் புகைப்படங்கள்!!

நடிகை கீர்த்தி ஷெட்டி புச்சிபாபு சனா இயக்கத்தில் வெளிவந்த உப்பேனா படத்தின் மூலம் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் க்ரித்தியின் அப்பாவாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த படம்  மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து அவருக்கென சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. இவர் 2003 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவரின் குடும்பம் கர்நாடக மாநிலத்தில் மங்களூரை சேர்ந்தவர்கள். இவர் மும்பை கல்லூரியில் சைக்காலஜி துறையில் இளங்கலை பட்டம்

Read More