Home > Karthika nair Bikini

நீச்சல் உடையில் கார்த்திகா நாயர் !! கல்யாணம் முடிந்ததும் ஹனிமூன் சென்றுள்ள நிலையில் வைரல் ஆகும் புகைப்படங்கள்!!

Karthika Nair: தமிழ் சினிமாவில் 80 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராதா. அவர் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், சிவாஜி கணேசன் என அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு நடித்தார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொண்டு சினிமா வாழ்க்கையில் இருந்து விலகினார். அவருக்கு சென்னை மற்றும் திருவணந்தபுரத்தில் ஏராளமான ஹோட்டல்கள் உள்ளிட்ட பிஸ்னஸ்கள் வெற்றிகரமாக நடந்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் சென்னை போரூரில் அவருக்கு சொந்தமான ஸ்டுடியோ ஒன்றும்

Read More