Home > karthik subbaraj

பாபிய மாத்துங்க… ஜிகர்தண்டா படத்துல நடிக்கிறேன் – கண்டீஷன் போட்ட சிவகார்த்திகேயன்!

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய அபாரமான நகைச்சுவை பேச்சாற்றாலும், திறமையாலும் தமிழ் சினிமாவில் நுழைந்தார். முதலில் நகைச்சுவை வேடத்தில் நடித்த அவர் அதன் பின்னர் கதாநாயகனாகி வெற்றிப் படங்களைக் கொடுத்தார். அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் வியாபார ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. கிட்டத்தட்ட இவரின் இதே காலத்தில் இயக்குனராக வளர்ந்தவர் கார்த்திக் சுப்பராஜ். பீட்சா படத்தில் ஆரம்பித்த அவரின் வெற்றி ரஜினிகாந்தை

Read More