Home > Kantara

வெளிப்படையாக காந்தாரா இயக்குனரிடம் வாய்ப்புக் கேட்ட நடிகை… அட இது புதுசா இருக்கே!

கடந்த ஆண்டு வெளியான காந்தாரா திரைப்படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இந்த படத்தை இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார் ரிஷப் ஷெட்டி. இதையடுத்து காந்தாரா திரைப்படத்தின் முந்தைய பாகம் காந்தாரா சேப்டர் 1 உருவாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் லுக் மோஷன் போஸ்டர் ரிலீஸானது. விரைவில் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கதான் நடிகை பாயல் ராஜ்புத் வித்தியாசமான முறையில் ரிஷப் ஷெட்டியிடம்

Read More