Home > How much Amala shaji get paid for video

2 நிமிஷ வீடியோவுக்கு இத்தனை லட்சமா… அமலா ஷாஜியின் பிஸ்னஸ் ட்ரிக்ஸை போட்டுடைத்த பிரபல பாடலாசிரியர்!

2 கே கிட்ஸ்களின் ஐஸ்வர்யா ராய் யார் என்றால் அவர்கள் அனைவரும் சொல்வது டிக்டாக் பேமஸ் அமலா ஷாஜியைதான். டிக்டாக்கில் வீடியோக்கள் போட்டு பிரபலமான அவர் டிக்டாக் தடை செய்யப்பட்டது, யுடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகவலைதளங்களுக்குள் நுழைந்து அங்கேயும் வைரல் ஆனார். பெருமபாலான ஹிட் பாடல்களுக்கும் அவரும் அவருடைய தங்கையும் இணைந்து ரீல்ஸ் வீடியோக்கள் போட்டு வைரலாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் வைரல் ஹிட்டான காவாலா பாடலுக்கு அவர் ஆடிய

Read More