Home > glamour clicks

என்ன shapuu.. பெருசா தெரியுதே ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் புகைப்படம்! பார்த்து வாயை பிளந்த இளசுகள்!!

நடிகை ரித்திகா சிங் இறுதிச் சுற்று மூலமாக ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர். தமிழ் சினிமாவில் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ரித்திகா சிங்.இந்த திரைப்படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ரித்திகா சிங் நிஜத்தில் குத்துசண்டை வீராங்கனை ஆவார்.இவர் தனது முதல் படத்திலேயே மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் 1994 ஆம் ஆண்டு மும்பையில்

Read More

பீச்சில் ஜாலியாக ஒரு போட்டோஷூ்ட்… வைரலாகும் அஜித் பட நடிகையின் புகைப்படங்கள்!

நடிகை கனிகா தமிழில் பைவ்ஸ்டார் திரைப்படம் மூலமாக அறிமுகமானார். தொடர்ந்து எதிரி உள்ளிட்ட பல படங்களில் நடித்த கனிகாவுக்கு நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியானவரலாறு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை கனிகா. இந்த திரைப்படத்தில் அவர் மையக் கதாபாத்திரமாக நடிக்கவில்லை என்றாலும், அவரது கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. தமிழில் எதிரி, ஆட்டோகிராப், டான்சர், வரலாறு போன்ற பல படங்களில் நடித்துள்ள இவர் பல மலையாள படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

Read More