Home > Ethirneechal heroine accident

குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினாரா எதிர்நீச்சல் மதுமிதா!! முழு விவரம் !! வீடியோ வெளியிட்டு விளக்கம்!

தமிழ் தொலைக்காட்சிகளை இப்போது பெரியளவில் சீரியல்கள் ஆக்கிரமித்துவிட்டன. சீரியல்களின் ஆதிக்கத்தால் இப்போதெல்லாம் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட ஸ்பெஷல் எபிசோட்கள் ஒளிபரப்ப ஆரம்பித்து விட்டனர். அந்த அளவுக்கு தமிழ் நாட்டு பெண்கள் சீரியல்களை ஆர்வமாக பார்க்கின்றனர். ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பானாலும், சில சீரியல்கள்தான் ரசிகர்களைக் கவர்ந்து வெற்றிக் கொடி நாட்டுகின்றன. அப்படி மக்களால் அதிகளவில் பார்க்கப்படும் சீரியல்களில் ஒன்று எதிர் நீச்சல் சீரியல். இந்த சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில்

Read More