Home > Divyabarathi photos

என்னா சேப்பு டா !! முன்னழகு பின்னழகு என மொத்தமாக காட்டி டான்ஸ் போட்ட திவ்யபாரதி… வச்ச கண்ணு வாங்காம பாக்கலாம் போலயே!

நடிகை திவ்யபாரதி கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தவர். இவர் தனது கல்லூரி படிப்பை ஈரோடு பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் படித்து முடித்தார். பின்னர் மாடலிங் பணியாற்றி வருகிறார். அதன் மூலம் பிரபலம் ஆன அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகின. பேச்சிலர் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை திவ்யபாரதி. இந்த படத்தை சசியின் உதவி இயக்குனர் சதீஷ் இயக்கிருந்தார். இந்த படத்திற்காக ஜிவி பிரகாஷ் இசை அமைப்பாளராக பணியாற்றி

Read More