Home > dharmadurai Vijay sethupathi

அந்த குழி அழகில் விலும் இளசுகள்… நடிகை ஸ்ருஷ்டியின் சூடேற்றும் புகைப்படங்கள்!

தர்மதுரை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஸ்ருஷ்டி டாங்கே. தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. ஜி வி பிரகாஷ் நடித்த டார்லிங் திரைப்படத்தின் மூலம் பிரபலம் ஆனவர் ஸ்ருஷ்டி டாங்கே. ஆனால் அதற்கு முன்பே யுத்தம் செய் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து மேகா, சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட படங்களில் நடித்தாலும், அவருகு நல்ல நடிகை என்ற பெயரைப் பெற்றுக் கொடுத்தது தர்மதுரை

Read More