Home > Devi priya

விபச்சார வழக்கில் நடிகை தேவிப்பிரியா கைது !! காதலால் வந்த சிக்கல்!! அதிர்ச்சி தகவல்

மின்சார கனவு, ஊரு விட்டு ஊரு வந்து, அஜித்தின் வாலி, விமலின் மஞ்சப்பை, யாமிருக்க பயமே உள்ளிட்ட சில படங்களில் நடித்த தேவிப்பிரியா சினிமாவில் பெரிதாக வெற்றியைப் பெறவில்லை. ஆனால் சீரியல்களில் வில்லியாக நடித்து ஒரு கலக்கு கலக்கினார். அவர் நடித்த பல சீரியல்கள் வெற்றிபெற்ற சீரியல்களாக அமைந்தன. தெக்கத்திப் பொண்ணு, அத்திப் பூக்கள், ஆசைகள், சித்தி, அச்சம் மடம் நாணம், சொர்க்கம் என ஏராளமான சீரியல்களில் நடித்துள்ள தேவி பிரியா,

Read More