#32yearsofchiyaanvikram – ‘எல்லாம் உங்களாலதான்’… விக்ரம் நெகிழ்ச்சி டிவீட்!
நடிகர் விக்ரம் தன்னுடைய சினிமா வாழ்வில் 32 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். விக்ரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிவிட்டது. இந்த படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பதாலும், இந்தியா முழுவதும் ப்ரமோஷன் பணிகள் நடந்ததாலும், படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது. நீண்ட நாட்களாக வெற்றிப்படத்துக்காக காத்திருந்த விக்ரம்முக்கு இந்த படம் அந்த
Read More