Home > boomer uncle

நாய் சேகர் படத்தின் செகண்ட் சிங்கிள்… ‘பூமரு அங்கிள்’ ரிலீஸ்

நகைச்சுவையில் கொடி கட்டி பறந்த வடிவேலு 2011 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார். அதனால் கிட்டத்தட்ட 10 வருடங்களாக அவர் தொடர்ச்சியாக படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் இப்போது பல வருடங்களுக்குப் பிறகு நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன் மற்றும் சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்து  வருகிறார். இதில் முதலில் நாய்சேகர் திரைப்படம்தான் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பிரபுதேவா நடன வடிவமைப்பில்

Read More