நிக்காம நழுவி விழும் மாராப்பு… ரசிகர்களை சீண்டும் பிந்து மாதவியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
பிந்துமாதவி, கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நடித்தார். இந்த விளம்பரங்கள் மூலம் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கினார்.இவர் தெலுங்கில் "ஆவக்காய் பிர்யாணி" , "பம்பர் ஆஃபர்" , "ஓம் சாந்தி" போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து தமிழில் இவர் நடித்த வெப்பம் திரைப்படத்தின் மூலம் ஃபேமஸ் ஆனார். இயக்குனர் கௌதம்மேனன் தயாரிப்பில் வெளிவந்த "வெப்பம்" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை பிந்து மாதவி.
Read More