Home > Bike tour

சினிமாவுக்கு ரெண்டு வருடம் பிரேக் விடப்போகும் அஜித்…. ஏன் தெரியுமா?

நடிகர் அஜித் தனது அடுத்த படத்தை முடித்ததும் இரண்டு ஆண்டுகள் சினிமாவிற்கு பிரேக் விட போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. நடிகர் அஜித் தனது 61 ஆவது படமான துணிவு படத்தில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். பல கட்டங்களாக நடந்து வரும் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பொங்கலுக்கு இந்த படம் விஜய்யின் வாரிசு திரைப்படத்தோடு வெளியாக

Read More