திருமணத்துக்கு முன்பே உடலுறவு… சர்ச்சைக் கருத்தை பேசிய குஷ்பு.. அவர் யாருடன் இருந்தா!! பயில்வான் ஓபன் டாக்
தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் 90 களில் கோலோச்சிய நடிகை குஷ்பு. அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக தமிழ்நாட்டில் குஷ்பு இட்லி எல்லாம் ட்ரண்ட் ஆனது. மேலும் சிலர் குஷ்புவுக்கு கோயிலும் கட்டி அதிர்ச்சியைக் கொடுத்தனர். அவ்வளவு பிரபலமாக இருந்த குஷ்பு இயக்குனர் சுந்தர் சி யை மணந்துகொண்டு சினிமாவில் இருந்து விலகினார். பின்னர் சின்னத்திரை மற்றும் ரியாலிட்டி ஷோ என பிஸியாக இருந்தவர் ஒரு கட்டத்தில் அரசியலில் இறங்கினார். திமுகவில்
Read More