ஆத்தாடி ஆத்தா… போஸ் எல்லாம் தாறுமாறா இருக்கே… ரேஷ்மாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் கோபிக்கு கல்யாணம் ஆனது தெரியாமல் அவரைக் காதலிக்கும் பெண்ணாக நடித்திருப்பார். சீரியலில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்தாலும், சமூகவலைதளங்களில் அல்ட்ரா மாடர்னாக வலம் வருகிறார்.அதுமட்டும் இல்லாமல் இப்போது தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் சிறப்பு விருந்தினராகவும், நடுவராகவும் கலந்து கொண்டு வருகிறார். வேலன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் ஹிட்டுக்கு அந்த படத்தில் இடம்பெற்ற புஷ்பா காமெடி மிக முக்கியக் காரணம். தெரியாத் தனமாக ஒரு விலைமாது பெண்ணை
Read More