ஜாக்கெட் மட்டும் தா !! அனிகா
வின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !! இப்படியா !!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா. தொடர்ந்து பல தமிழ் தெலுங்கு , மலையாள படங்களில் நடித்து வருகிறார் . 2004 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த இவருக்கு இப்போது 18 வயது ஆகும் நிலையில் தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து வருகிறது . தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் அனிகா சுரேந்தர். இவர் அஜித்தின் மகளாக 2 படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார்.
Read More