Home > aishwarya rajini gym

என்ன இப்படி இறங்கிட்டாங்க… ஜிம்மே கதியென்று கிடக்கும் ஐஸ்வர்யா ரஜினி- ஹீரோயின்களுக்கே செம்ம டஃப் கொடுப்பாங்க போல!

ரஜினிகாந்த், தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இந்த படம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. aishwarya Rajini ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகும் இந்த படத்துக்கு லால் சலாம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று சென்னையில் இந்த படத்தின் பூஜை நடந்துள்ளதை அடுத்து முதல்

Read More