Home > AIDS

‘எனக்கு எய்ட்ஸ் நோய் இருக்குன்னு கெளப்பி விட்டாங்க’… மைக் மோகனின் சினிமா வாழ்க்கையைக் காலி பண்ணிய வதந்தி!

தமிழ் சினிமாவில் 80 களில் ரஜினி, கமல், விஜயகாந்துக்கு இணையான ஒரு சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் மோகன். கர்நாடகாவைச் சேர்ந்த மோகன், பாலு மகேந்திராவால் கோகிலா திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப் பட்டவர் மோகன். தமிழில் அவர் இயக்குனர் மகேந்திரனால் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனார். மெல்லிய உணர்ச்சி கொண்ட காதல் கதைகள் மூலம் வெற்றி கொடுத்த மோகன், சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வந்தார். அவரின் சூப்பர் ஹிட்

Read More