Home > Aditi balan

நீச்சல் உடை போட்டோக்களை இறக்கிய அருவி பட நடிகை அதிதி பாலன்! இதுக்கு மேல இழுத்து மூடுனா வேலைக்கு ஆகாது !!

அருவி படம் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி பாலன். அந்த படத்தின் வெற்றியால் ரசிகர்கள் மத்தியில் வெகுவாகப் பிரபலமானார். வெகு நாட்களுக்கு பிறகு ஒரு கதாநாயகி மைய திரைப்படமாக அருவி வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அந்த படத்துக்கு பிறகு அதிதி பாலனுக்கு வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இயக்குனர் வசந்த் இயக்கிய நவரசா ஆந்தாலஜியில் பாயாசம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதில் ஒரு

Read More