Home > adhipurush

மோசமான கிராபிக்ஸ் காட்சிகள்… ரசிகர்கள் கேலியால் தள்ளிப் போகும் ஆதி புருஷ் ரிலீஸ்!

பாகுபலி படங்களின் வெற்றிக்குப் பிறகு பேன் இந்தியா ஹீரோவான பிரபாஸ் அதன் பின்னர் நடித்த சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் அட்டர் ப்ளாப் ஆகின. ஆனாலும் அவருக்கு இன்னமும் பேன் இந்தியா லெவலில் மார்க்கெட் உள்ளதாக பாலிவுட் இயக்குனர்கள் தொடர்ந்து அவரிடம் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இப்போது பிரபல பாலிவுட் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ராமாயணத்தை மையப்படுத்திய கதையான ஆதிபுருஷ் உருவாகி வருகிறது.

Read More

2 மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு நடுவே விஜய்யின் வாரிசு… தெலுங்கு ரிலீஸ் தள்ளிப்போகுமா?

விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் வார்சாடு என்ற பெயரில் தெலுங்கிலும் உருவாகி வருகிறது. நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். முதல் முதலாக விஜய் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி வரும் அதிக

Read More