அழகென்றால் அவள்தானா?… 90ஸ் கிட்ஸின் மோஸ்ட் பேவரைட் சினேகாவின் க்யூட் கிளிக்ஸ்!
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்த போது சக நடிகரான பிரசன்னா மீது காதல் வயப்பட்டார். பின்னர் பிரசன்னாவை மணந்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. பிரசன்னாவை மணப்பதற்கு முன்னர் வேறு ஒரு நடிகரோடு காதலில் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. தமிழ் சினிமாவின் ஸ்டார் தம்பதிகளாக இப்போது இருவரும் வலம் வருகின்றனர். Actress sneha தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என புகழப்படுபவர் சினேகா. 2000 களில் பல
Read More