Home > actress bhuvaneswari

அந்த மாதிரி தொழில் செய்ததால் சிறை தண்டனை.. கசப்பான அனுபவத்தை சொன்ன ஷங்கர் பட நடிகை

பாய்ஸ் படத்தில் ஒரு சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் புவனேஸ்வரி. அதற்கு முன்னதாகவே அவர் சந்திரலேகா, ஒரு கை ஓசை, ராஜராஜேஸ்வரி, தெக்கத்தி பொண்ணு, சித்தி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். சீரியல்களில் குடும்பப் பாங்கான மற்றும் வில்லத்தனமான வேடங்களில் நடித்த புவனேஸ்வரி சினிமாவை பொறுத்தவரை கவர்ச்சி வேடங்களைதான் ஏற்று நடித்தார். சில படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தாலும் பாய்ஸ் படத்தில் ஒரு

Read More