Home > Aathmika photos (Page 2)

உங்க shape-உ சூப்பர் !! உடலழகை காட்டி ரசிகர்களை சூடேற்றும் ஆத்மிகா !! புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. Aathmika in White Dress இவர் 1993 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவரின் சொந்த ஊர் கோயம்புத்தூர்.இவர் தனது கல்லூரி படிப்பை சென்னையில் உள்ள வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.இவருக்கு சிறுவயதிலிருந்து சினிமாவில் மீது ஆர்வம் இருந்ததாம். Actress Aathmika in Black Dress

Read More