கடற்கரையில் கண்ணா பின்னா அலைகளுக்கு நடுவே போஸ் கொடுத்து ஹிமா பிந்து… புது க்ரஷ் நீங்கதான்!
தற்போது சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. சீரியலில் நடித்து சினிமாவுக்கும் சென்று வெற்றி பெறுகின்றனர். பிரியா பவானி சங்கர் மற்றும் வாணி போஜன் போன்றவர்களே அதற்கு சாட்சி. அந்த வகையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா தொடரின் நாயகியாக வரும் ஹிமா பிந்துவுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தொடர்கின்றனர். அவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியல் மூலமாக அறிமுகமானவர். தொடர்ந்து சமூகவலைதளப்
Read More