துணிவு, வாரிசு ரெண்டு படத்துக்கும் ஸ்பெஷல் ஷோ கட்! திடீர் முடிவு!
துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களுக்கும் ஜனவரி 13 ஆம் தேதி முதல் ஸ்பெஷல் ஷோ அனுமதிக்கக் கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். முதல் முதலாக விஜய் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். தற்போது தமிழ்
Read More