வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆய்வுத்துறையில் வேலை… விவரம் உள்ளே
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 3 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. B.Sc, BE/ B.Tech, M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைகளுக்கு விண்னப்பிக்கலாம். Senior Research Fellow, Junior Research Fellow ஆகிய பிரிவுகளுக்காக வேலைக்கு ஆள் எடுக்கப்படுகிறது. இந்த தேர்வுக்காக விண்னப்ப கட்டணம் எதுவும் இல்லை. ஆட்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக எடுக்கப்படுவார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இன்றுதான் கடைசி நாள் ஆகும்.
Read More