Home > வினோத்

வங்கிக் கொள்ளை, அஜித்தின் மூன் வாக், சமூக கருத்து… கூஸ்பம்ப் நிச்சயம்! – ரசிகர்களை திருப்தி படுத்தியதா துணிவு

அஜித்தின் துணிவு திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் இடையே பரவலாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அஜித் & இயக்குனர் வினோத் கூட்டணியில் வலிமை படத்துக்குப் பிறகு உருவாகியுள்ள துணிவு திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அதிகாலை 1 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடலின் மூலம் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து படத்தை பார்த்துள்ளனர். அட்டகாசமான முதல் பாதி ஏற்கனவே இயக்குனர் வினோத் சொன்னது போல அஜித் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டு அன்லிமிடெட் அசைவ விருந்தாக உருவாக்கப்பட்டுள்ளது. மங்காத்தா

Read More