Home > மங்காத்தா

11 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் மங்காத்தா டீம்… லேட்டஸ்ட் தகவல்!

நடிகர் அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. நடிகர் அஜித் தனது 61 ஆவது படமான துணிவு படத்தில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். பல கட்டங்களாக நடந்து வரும் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பொங்கலுக்கு இந்த படம் விஜய்யின் வாரிசு திரைப்படத்தோடு வெளியாக

Read More