Home > பீஸ்ட்

டாடா புகழ் அபர்ணாவின் க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோஷூட்!

அபர்ணா 10 செப்டம்பர் 1995 இல் ஓமன், மஸ்கட்டில் குடியேறிய மலையாளி பெற்றோருக்கு பிறந்தார். அவர் தனது ஆரம்பக் கல்வியை நென்மாராவில் உள்ள கங்கோத்ரி ஆங்கில வழிப் பள்ளியிலும், இந்தியன் பள்ளி, தர்சைத்திலும் முடித்தார். கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டம் பெற்றவர் வணிக நிர்வாகத்தில் முதுகலை முடித்த பிறகு மஸ்கட்டில் பணிபுரியும் போது, ​​அபர்ணா தனது டிக்டாக் வீடியோக்களில் ஒன்றைப் பார்த்த பிறகு, சத்யன் அந்திகாட்டின்

Read More

உள்ள எதுவும் போடலையா!! சைடு ல தெரியுதே பூஜா ஹெக்டே வெளியிட்ட புகைப்படங்கள்!

தமிழில் முகமூடி படத்தில் நடித்தாலும் பூஜே ஹெக்டேவுக்கு சரியான ப்ரேக் கிடைக்கவில்லை. இதையடுத்து தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அவருக்கு அடுத்தடுத்து மாஸ் ஹீரோக்களின் படங்களில் வாய்ப்புக் கிடைத்தது. மகரிஷி, அலா வைகுந்தபுரம்லூ என வரிசையாக ஹிட்களைக் கொடுத்த அவருக்கு தமிழில் மீண்டும் பீஸ்ட் படத்தில் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அந்த படத்தில் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரம் அமையாவிட்டாலும், அரபிக்குத்து பாடலின் டான்ஸில் ரசிகர்களைக் கவர்ந்தார். அதன் பின்னர் அவர் நடித்த திரைப்படமான

Read More