Home > பிருத்விராஜ் காதல்

ஒரே வருசத்துல விவாகரத்தா!! 57 வயதில் 25 வயது பெண்ணை திருமணம் செய்து பப்ளு பிருத்விராஜ் !! யாரு கண்ணு பட்டுதோ !!

பிரித்திவிராஜ் முதன்முதலில் நான் வாழவைப்பேன் (1979) என்ற படத்தில் பப்லு என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1980களில் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட மலையாளப் படங்களில் நடித்துவந்தார். அதன் பின்னர் கே. பாலச்சந்தர் இயக்கிய வானமே எல்லை படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றாலும் தொடர்ந்து சினிமாவில் அவருக்கு நல்ல வாய்ப்புகள் வரவில்லை. அதனால் அஜித் நடித்த அவள் வருவாளா போன்ற படங்களில் எதிர்மறை பாத்திரங்களை ஏற்று நடித்தார். அதன்பின்னர்  2000களில் நாகா இயக்கிய நகைச்சுவை

Read More