1 இன்ச் தா .. மொத்தமா தெருஞ்சுரும் !! ரெஜினாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ரெஜினா கசான்ட்ரா.இந்த படத்தின் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் 1990 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். அதன் பின்னர் சில படங்கள் துண்டு துக்கடா வேடத்தில் தோன்றிய இவருக்கு தெலுங்கு சினிமாவில் நல்ல அறிமுகம் கிடைத்தது.மாடலிங் துறையில் பணியாற்றிய இவர் இவருக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார். இவர் பாலாஜி மோகனின் காதலில்
Read More