Home > ஜீவிதா பதில்

நடிச்சா வெறும் பத்து .. ஆனா அதுக்கு ஒத்துகிட்டா நாற்பது சம்பளம்- ஷாக்கிங்கான அனுபவத்தை பகிர்ந்த நடிகை ஜீவிதா!

சினிமா உலகம் எவ்வளவோ முன்னேறினாலும் இன்னும் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவான இடமாகதான் இருக்கிறது. சமீபத்தில் இந்திய சினிமாத்துறையில் பரவிய மீ டு இயக்கமே அதற்கு சான்று. இதில் பல பெண்கள் தாங்கள் யார் யாரெல்லாம் தங்களை பாலியல் ரீதியாக அத்திமீறினார்கள் என வெளிப்படுத்தினர். அதில் பலர் நாம் லெஜண்ட்களாக கொண்டாடப்படும் கலைஞர்களும் இடம்பெற்று வந்தனர். தமிழ் சினிமாவில் அதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பாடல் ஆசிரியர் வைரமுத்து, பாடகர் கார்த்தி உள்ளிட்ட

Read More