Home > சொகுசு பங்களா

பல கோடியில் சொகுசு பங்களா, கார் !! பெரிய இடத்து ரகசியம் !! பிரியா பவானி சங்கருக்கு எப்படி இவளவு பணம் !! பயில்வான் வெளியிட்ட தகவல்

சின்னத்திரை நடிகைகளுக்கு சினிமா கதவுகள் அவ்வளவு எளிதாக திறக்காது. ஆனால் சமீபகாலத்தில் அந்த மாய பிம்பம் உடைந்து வருகிறது. அதை முதலில் உடைத்தவர் பிரியா பவானி சங்கர். விஜய் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து வந்த அவர் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியவர். நடிகை பிரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான்  திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக

Read More