Home > சுவாரஸ்ய சம்பவம்

ஈகோவை விட்டு தேடிப் போய் வாய்ப்புக் கேட்ட இளையராஜா… அதுவும் மார்க்கெட் உச்சத்தில் இருந்த போது.. ஏன்?

தமிழ் சினிமாவில் அளப்பரிய சாதனைகள் செய்தவர்கள் இளையராஜாவும் ஒருவர். இதுவரை இந்திய மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள அவர் 3 முறை தேசிய விருதைப் பெற்றுள்ளார். திரைப்பட இசை மட்டும் இல்லாமல் சில தனியிசை ஆல்பங்கள் மற்றும் பக்தி பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார். 81 வயதில் இப்போதும் பிஸியான இசையமைப்பாளராக வலம் வருகிறார். சமீபத்தில் அவர் இசையமைத்த விடுதலை திரைப்படம் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. இளையராஜா அன்னக்கிளி திரைப்படம் மூலமாக 1976

Read More