Home > சரண்யா துராடி

அதுக்கு மட்டும் ஸ்பெஷல் டயட்டா… சரண்யா துராடியின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்!

சரண்யா துராடி தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானது செய்தி வாசிப்பாளராகதான். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலின் மூலம் மீண்டும் சின்னத்திரைக்குள் நுழைந்தார். சரண்யா துராடி சுந்தர்ராஜ் அக்டோபர் 22, 1988 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவரது அப்பா சுந்தர்ராஜ் ஆவார். இவர் தனது பள்ளிப் படிப்பை சென்னையில் முடித்தார். அவர் எம். ஓ. பி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி, அங்கு அவர் ஒளிபரப்பு தொடர்பு துறையில்

Read More