பஸ்ஸில் செல்லும்போது டிஷர்ட்டில் நுழைந்த கை… ஆண்ட்ரியா பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
ஆண்ட்ரியா நடித்துள்ள அனல் மேலே பனித்துளி எனும் திரைப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்ட நடிகைகளில் அரிதானவர் ஆண்ட்ரியா. நடிப்பு தவிர, பாடல் மற்றும் இசை என பல களங்களில் செயல்பட்டு வருகிறார். பல படங்களில் சொல்லிக்கொள்ளும் படியான வேடங்களில் நடித்த ஆண்ட்ரியா தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்தார் . தொடர்ந்து பல தமிழ் மட்டும் மலையாள திரைப்படங்களில் நடித்துவரும்
Read More