Home > கால் வீக்கம்

திரிஷாவுக்கு காலில் ஏற்பட்ட பிரச்சனை… வருத்தத்தில் ரசிகர்கள்!

நடிகை திரிஷா சமீபத்தில் தவறி விழுந்ததால் அவருக்கு காலில் தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக சொலல்ப்படுகிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக கனவுக்கண்ணியாக வலம் வருபவர் திரிஷா. லேசா லேசா படம் மூலமாக அறிமுகமான அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது அவருக்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவர் நடித்துள்ள குந்தவை கதாபாத்திரம் மிகப்பெரிய

Read More