லவ் டுடே ஹீரோயின் இவானாவின் கலக்கலான புகைப்படங்கள்!
லவ் டுடே திரைப்படம் மூலம் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளார் இவானா. Love Today 2022 movie Heroine இயக்குனர் பாலா இயக்கிய நாச்சியார் திரைப்படத்தில் ஜி வி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தவர் இவானா. அந்த படத்திலேயே அவரின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து அவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. Love Today heroine ivana இதையடுத்து கம்மிங் ஏஜ் படமான லவ் டுடே திரைப்படத்தில் அவர் இயக்குனர் பிரதீப்போடு நடித்துள்ளார். இந்த
Read More