வாரிசு டிரைலர் நாளை வெளியாகாது… ஏன் தெரியுமா?
வாரிசு படத்தின் ஆடியோ வெளியீடு நாளை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்க உள்ளது. விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். முதல் முதலாக விஜய் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி வரும் அதிக பட்ஜெட் கொண்ட படமாக வாரிசு
Read More