Home > அதிதி ஷங்கர் போட்டோ

இடுப்பு மடிப்பக் காட்டி சொக்க வைக்கும் போஸில் அதிதி ஷங்கர்!

தமிழ்நாட்டில் வாரிசு நடிகர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு, வாரிசு நடிகைகளுக்கு பெரியளவில் கிடைப்பதில்லை. ஆனால் அதிதி, ஆரம்பமே அமர்க்களமாக வந்து இறங்கியுள்ளார். உச்சங்களை தொடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விருமன் படம் மூலமாக அறிமுகமாகி இப்போது சிவகார்த்திகேயனோடு மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். விருமன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் அதிதி ஷங்கர். இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகளான அதிதி மருத்துவப் படிப்பை முடித்தவர். ஆனால்

Read More