Home > ஹசீன் ஜஹான்

Cheer Leader ஆல் தலை கீழான முகமது ஷமியின் வாழ்க்கை !! மன உளைச்சலில் உச்சிக்கே சென்ற ஷமி!!

இந்திய அணியின் அனுபவம் மிக்க பவுலரான முகமது ஷமி, தற்போது உலகக் கோப்பை தொடரில் 6 போட்டிகளில் 23 விக்கெட்கள் வீழ்த்தி ஹீரோவாக வலம் வருகிறார். இத்தனைக்கும் அவர் இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் 4 போட்டிகளில் களமிறக்கப்படவில்லை. அதற்குக் காரணம் அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூரை ஆல்ரவுண்டர் என்ற காரணத்துக்காக பயன்படுத்தியது இந்திய அணி. ஹர்திக் பாண்ட்யாவுக்கு காயம் ஏற்பட, அதற்கு பிறகுதான், ஷமி அணிக்குள் சேர்க்கப்பட்டு மாயாஜாலங்களை

Read More