ரசிகர்களை சோதிக்கும் திரைக்கதை… வாரிசு படத்தைக் காப்பாற்றினாரா ‘ஆட்ட நாயகன்’ விஜய்? Varisu movie Review
விஜய்யின் வாரிசு திரைப்படம் இன்று வெளியாகி முதல் காட்சி நிறைவடைந்துள்ள நிலையில் படத்தைப் பற்றி கலவையான விமர்சனங்கள் வர தொடங்கியுள்ளன. சூர்யவம்சம் படத்தை 20 ஆண்டுகளுக்கு பிறகு ரீமேக் பண்ணியது போல ஒரு கதை. அப்பா சரத்குமாருக்கும் மூன்றாவது மகன் விஜய்க்கும் ஆகவே ஆகாது. அப்பாவின் தொழிலதிபர் அடையாளத்துக்குள் புகுந்து வாழ்க்கையை ஓட்டாமல் தனக்கான அடையாளத்தை தேட வீட்டை விட்டு செல்கிறார்கள். அண்ணன்களான ஸ்ரீகாந்தும், ஷாமும் அப்பாவுக்குக் கட்டுப்பட்டு தொழிலைக் கவனித்துக்
Read More